யாழிலிருந்து பொலிஸாரின் பாதுகாப்புடன் நாட்டை வலம் வரும் தேரர் (Video)
Kurunegala
Sri Lanka
Sri Lankan Peoples
By Kajinthan
நாட்டில் சாந்தி, சமாதானம் நிலவ வேண்டுமென பருத்தித்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை தேரரொருவர் நடை பயணமொன்றை முன்னெடுத்துள்ளார்.
சிறி ஜனவரத்தனா ராமஜா, பகபராஹககந்த, அலவத்துகல குருணாகலை சேர்ந்த பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி என்ற தேரரே இன்று (30) பருத்தித்துறை சக்கோட்டையிலிருந்து நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நடை பயணம்
இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் ஆரம்பமான இந்த நடைப்பயணம் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தெய்வேந்திர முனையில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US