இன்று இறுதி நாள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்றுடன்(14) நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள தபால் அலுவலகங்களில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டைகள் விநியோகம்
மேலும் இதுவரை 80 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைகள் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் கடந்த 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, குறித்த பணி இன்று நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
