மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வ தொண்டர்களால் போராட்டம் முன்னெடுப்பு

Red Cross Mannar Northern Province of Sri Lanka
By Ashik Apr 15, 2026 01:10 PM GMT
Report

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்றையதினம்(15.4.2026) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து தன்னார்வ பணியாளர் களாக 50-இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேவையாற்றி சேவையாற்றி வந்துள்ளனர்.

இயக்கச்சி றீச்சாவில் உடனடி வேலை வாய்ப்பு..! இன்றே முந்திக்கொள்ளுங்கள்..

இயக்கச்சி றீச்சாவில் உடனடி வேலை வாய்ப்பு..! இன்றே முந்திக்கொள்ளுங்கள்..

போராட்டம்

இதுவரை காலமும் செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளையின் அங்கத்தவர்களாக தம்மை இணைத்துக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்து வந்த போதிலும் எந்த வொரு நிர்வாகமும் தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்து குறித்த போராட்டத்தை  முன்னெடுத்தனர்.

மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வ தொண்டர்களால் போராட்டம் முன்னெடுப்பு | Volunteers Launch Protest In Mannar Red Cross

காலை 10 மணியளவில் மன்னார் பொது நூலகத்திற்கு முன் ஒன்று கூடிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை தன்னார்வ பணியாளர்கள் வாயை சிவப்பு துணியால் கட்டியவாறு பதாகைகளை ஏந்தியவாறு மன்னார் மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

குறிப்பாக இந்த நிர்வாகங்கள் திட்டமிட்டு தம்மை புறக்கணித்து ஜனநாயக விரோதமாக இடைக்கால நிர்வாகத்தை முறைகேடான விதத்தில் அமைத்து பல்வேறுபட்ட நிர்வாக மோசடிகளை முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சமூக ஒற்றுமையே வெற்றிகான வழி..! வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு

சமூக ஒற்றுமையே வெற்றிகான வழி..! வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு

கோரிக்கை

தகுதியின் அடிப்படையில், நியாயமான முறையில் எமக்கான "அங்கத்துவத்தை" உடனடியாக உறுதி செய்தல் வேண்டும்.

முறையற்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள "இடைக்கால சபை" கலைக்கப் பட்டு, மாவட்டச் செயலாளர் தலைமையில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வ தொண்டர்களால் போராட்டம் முன்னெடுப்பு | Volunteers Launch Protest In Mannar Red Cross

இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான செஞ்சிலுவைச் சங்கத்தின் "யாப்பில்" குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் மன்னார் கிளைக்கும் பொருந்தும் என்பதை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மீள்பரிசீலனை செய்து, இதற்கென தனியான "விசாரணைக் குழு" ஒன்றை நிறுவ வேண்டும்.

இடைக்கால சபையை கலைத்து நியாயமான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் நிர்வாகத்தைத் தெரிவு செய்தல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தமது கோரிக்கை அடங்கிய மனுவை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

காலிக்கு சுற்றுலா சென்ற நண்பர்களுக்கு நேர்ந்த துயரம் - பொலிஸார் தீவிர விசாரணை

காலிக்கு சுற்றுலா சென்ற நண்பர்களுக்கு நேர்ந்த துயரம் - பொலிஸார் தீவிர விசாரணை


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US