50 வருடங்களின் பின்னர் வெடித்த எரிமலை! வெளியான எச்சரிக்கை
ஸ்பெயின் நாட்டின் லா பல்மா பகுதியில் உள்ள எரிமலை வெடிப்பால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினின், லா பல்மா பகுதியில் கேனரி தீவுகளில் உள்ள எரிமலை வெடித்து அதன் தீ குழம்பு தொடர்ந்தும் அதிகமாக வெளியேறுவதால் அங்கு மீட்புப்பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த எரிமலை கடைசியாகக் கடந்த 1971 ஆம் ஆண்டு வெடித்துள்ளது, அதனையடுத்து இப்போது புதிதாக வெடித்துச் சிதறி வருகிறது.
எரிமலை வெடிப்பதற்கு முன்னதாக 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் முதன்முறை இந்த எரிமலை தற்பொழுது வெடித்துள்ளதால், ஆபத்து அதிகமாக இருக்கும் சூழலில், எரிமலைக் குழம்பை பார்வையிட சென்றவர்களை அதிகாரிகள் எச்சரித்து திருப்பியனுப்பினர்.
இந்த செய்தி தொடர்பான விரிவான தகவல்களை தாங்கி வருகின்றது இந்த காணொளி தொகுப்பு,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
