டுபாய் நாட்டிற்கு 5 நாட்களில் விசா! குறைக்கப்பட்டுள்ள கால அவகாசம்

Dubai United Arab Emirates Tourist Visa
By Dharu Mar 10, 2024 12:58 AM GMT
Report

டுபாய் நாட்டிற்கு எளிதாக மக்கள் வந்து செல்ல ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாகவும், விரைவாகவும் மாற்ற அந்நாடு ''வேர்க் பண்டல்''(Work Bundle) என்ற புதிய தளத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கு முன்னர் காணப்பட்ட முறையில் பணி அனுமதி மற்றும் தங்குவதற்கான விசாக்களை பெற 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

கனடா - ஒட்டாவா அறுவர் படுகொலை: சந்தேகநபர் தொடர்பில் வெளிவரும் மேலும் பல தகவல்கள்

கனடா - ஒட்டாவா அறுவர் படுகொலை: சந்தேகநபர் தொடர்பில் வெளிவரும் மேலும் பல தகவல்கள்

விசா பெறுவதற்கான முறை

16 வகையான ஆவணங்களை அதற்கு சமர்ப்பிக்க வேண்டும் என விசா பெறுவதற்கான முறையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

டுபாய் நாட்டிற்கு 5 நாட்களில் விசா! குறைக்கப்பட்டுள்ள கால அவகாசம் | Visa To Dubai In 5 Days

எனினும் புதிய செயல்முறை மூலம் தற்போது விசா பெறுவதற்கான செயன்முறை எளிதாகியுள்ளது.

இதன்படி 5 நாட்களில் டுபாய் விசா பெற முடியும் எனவும் இதற்கு 5 ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

திருகோணமலை அடர்ந்த காட்டிற்குள் சிவன் கோவில்: செந்தில் தொண்டமான் கள விஜயம்

திருகோணமலை அடர்ந்த காட்டிற்குள் சிவன் கோவில்: செந்தில் தொண்டமான் கள விஜயம்

குறைக்கப்பட்ட நாட்கள்

அத்துடன் இந்த செயல்முறைக்காக 7 முறை விசாமையங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்ததாகவும் தற்போது அது இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டுபாய் நாட்டிற்கு 5 நாட்களில் விசா! குறைக்கப்பட்டுள்ள கால அவகாசம் | Visa To Dubai In 5 Days

இதுதொடர்பாக ஐக்கிய அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேர்க் பண்டல் என்ற இந்த தளம் அரசு நடைமுறைகளை எளிமையாக்கும்.

மேலும், டுபாயில் வந்து தங்கும் செயல்முறையை விரைவானதாக மாற்றும்.

இதன் முதற்கட்டம் Invest in Dubai தளம் மூலம் டுபாயில் செயல்படுத்தப்படும். அதேபோல் மற்ற அரசு டிஜிட்டல் தளங்களும் இதில் படிப்படியாக சேர்க்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கனடாவில் இலங்கையர்கள் கொலை : சந்தேக நபரின் மோசமான மறுபக்கங்கள்

கனடாவில் இலங்கையர்கள் கொலை : சந்தேக நபரின் மோசமான மறுபக்கங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US