கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய விராட் கோலியின் அறிவிப்பு
சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி(Virat Kohli) தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற 2024 - T20 உலகக் கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றதையடுத்து, அவர் இதனை அறிவித்துள்ளார்.
இறுதி T20 உலகக் கிண்ண போட்டி
இந்த இறுதிப் போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களை பெற்ற விராட் கோலி போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து, உரையாற்றிய போதே தமது இறுதி T20 உலகக் கிண்ண போட்டி இதுவெனவும் அடுத்த தலைமுறை பொறுப்பேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் விராட் கோலி கூறியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம்](https://cdn.ibcstack.com/article/0a4642b3-8972-46a9-98f3-3f7ff29a7bee/24-667f93834f083-sm.webp)
என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம் News Lankasri
![கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/90ad5568-c5b9-42f6-b20d-a6b3c96c5821/24-667ec069781b9-sm.webp)
கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க Cineulagam
![Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்](https://cdn.ibcstack.com/article/85ed7366-bf20-479a-8574-57dce86d32e1/24-667fada53d8dd-sm.webp)