சிறுவனை ஆற்றில் தூக்கி வீசிய கிராம சேவகர்
Police spokesman
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Steephen
பொல்கஹாவல, உடபொல கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
8 வயதான சிறுவன், ஆற்றின் கரையோரத்தில் யானை ஒன்று நீராட்டப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது, ஆற்றின் கரைக்கு சென்ற கிராம சேவகர் சிறுவனை தூக்கி ஆற்றில் வீசியுள்ளார்.
சிறுவன் ஆற்றில் வீசப்பட்டதால், சிறுவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய கிராம சேவகர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கோட்டாபயவின் இலங்கை வருகை தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள உதயங்க வீரதுங்க
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 11 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US