மியன்மாரின் அவசர உதவியை கோரிய இலங்கை அரசாங்கம்

Vijitha Herath Government Of Sri Lanka Sri Lankan Peoples Myanmar
By Amal Feb 04, 2025 09:25 AM GMT
Report

இலங்கை பிரஜைகளை மீட்பது தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), நேற்று (04.02.2025) மியன்மார் துணைப் பிரதமர் உ தான் ஸ்வேவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இலங்கை பிரஜைகள் 

இணையக்குற்ற மையங்களில் பணிபுரிய மியன்மாரில் உள்ள மியாவாடி பகுதிக்கு கடத்தப்பட்ட 18 இலங்கை பிரஜைகளை விரைவாக மீட்டு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு, மியன்மார் அரசாங்கத்தின் அவசர உதவியை அமைச்சர் இதன் போது கோரியுள்ளார்.

மியன்மாரின் அவசர உதவியை கோரிய இலங்கை அரசாங்கம் | Vijitha Herath Talked With Myanmar Deputy Pm

ஏற்கனவே, பல்வேறு கட்டங்களில் மியன்மார் இணையக்குற்ற முகாம்களில் இருந்து பல இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

77ஆவது சுதந்திர தினம்! தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம்

77ஆவது சுதந்திர தினம்! தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம்

அம்பாறையில் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் கைது

அம்பாறையில் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US