திருச்சி கிழக்கில் இருந்து பதவி விலகினார் விஜய்
Vijay
Tamil Nadu Election 2026
TVK
By Benat
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியில் இருந்து தமிழக முதலமைச்சர் C.ஜோசப் விஜய் பதவி விலகினார்.
விஜயின் பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவை செயலாளரிடம் அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் வெங்கட்ரமணனன் ஆகியோர் வழங்கியுள்ளார்.
பதவி விலக வேண்டிய நிலை
தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக இன்று காலை ஆளுநர் முன்னிலையில் விஜய் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

கடந்த தேர்தலின் போது தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில், ஒரு தொகுதியில் இருந்து பதவி விலக வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டிருந்தது.
இதன்படி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியில் இருந்து விஜய் விலகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டவன் மீது உறுதியிட்டு.. விஜய்யை நோக்கி கைகாட்டி பதவியேற்ற அமைச்சர்கள்! நெகிழ்ச்சியில் முதலமைச்சர்
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US