தமிழகத்தின் முதலமைச்சராக கற்பனை காணும் விஜய்!
தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக கச்சதீவு பிரச்சினையை விஜய் கையில் எடுத்துள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் நவரெத்தினம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, விஜய் தன்னை எம்.ஜி.ஆர் ஆக நினைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் அரசியல் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கை விவகாரத்தை கையில் எடுக்காத எவரும் தமிழகத்தினுடைய முதலமைச்சராக வர முடியாது என்கின்ற சூழ்நிலை கடந்த 25 வருடங்களாக இருந்து வருகி்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கச்சதீவு பிரச்சினை தோன்றுவதற்கு அடிப்படை காரணமாக கடற்றொழிலாளர்கள் பிரச்சினை உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



