வடக்கு ஆளுநரது செயற்பாடுகள் தொடர்பில் விக்னேஸ்வரன் காட்டம் : ஜனாதிபதிக்கு கடிதம்

Ranil Wickremesinghe C. V. Vigneswaran P. S. M. Charles
By Kajinthan May 25, 2024 07:08 AM GMT
Report

வடக்கில் அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் அரசியல் காரணமாக பின்னடிப்புச் செய்யக் கூடாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னோஸ்வரன் (C.V.Vigneswaran) எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், “யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமுள்ள நிரந்தர அரசாங்க அதிபர்கள் ஓய்வு பெற்று சுமார் 03 மாதங்களாகியும் நிரந்தர அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. 

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு

பணியிடங்கள் 

இந்நிலையில் மேலதிக அரசாங்க அதிபர் அந்த கடமைகளில் உள்வாங்கப்பட்டுள்ளனர். தமிழ் சிறப்பு தர இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் (SLAS) நியமனத்திற்கு தகுதி இருந்தும் முக்கியமான பொதுப் பதவிகளுக்கு இந்த மூத்த அதிகாரிகளின் நியமனங்களை அரசியல் தடுக்கக் கூடாது.

மேலும், மாவட்ட அலுவலகத்தில் 04 செயலர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. 

vigneswaran-regarding-activities-northern-governo

ஆனால் தரம் 1 அதிகாரிகள் கல்வி அமைச்சு, மகளிர் விவகார அமைச்சு மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற அதேவேளை விவசாய அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்படுகின்றார்.

பொதுமக்கள் 

சில மூத்த சிறப்பு அதிகாரிகளும் அரசியல் காரணங்களுக்காக அரசாங்க அதிபர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பதவியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.

vigneswaran-regarding-activities-northern-governo

முக்கியமான நிர்வாகப் பதவிகளுக்கு மூத்த SLAS அதிகாரிகளை நியமிப்பதை வடக்கு மாகாண ஆளுநர் விரும்பவில்லை மாறாக  அவர் அந்த பதவிகளை நிர்வகிக்க இளையவர்களை விரும்புவதாக தெரிகிறது.

இதனால் இந்த சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் பெறுமதியான சேவைகளை பொதுமக்கள் இழக்கின்றனர்.

எனவே, நிரந்தர உத்தியோகத்தர்களை அரசாங்க மற்றும் செயலாளர்களாக விரைவில் நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அந்த கடித்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரஷ்யாவிற்கு கூலிப்படையை அனுப்பியமை குறித்து நடிகைகளிடம் விசாரணை

ரஷ்யாவிற்கு கூலிப்படையை அனுப்பியமை குறித்து நடிகைகளிடம் விசாரணை

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் : சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் : சாரதிகளுக்கு எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US