ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் சாலியபுர மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று(26.07.2023) கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்தின் முன்னால் இடம்பெற்றுள்ளது.
இதனை பெற்றோர்களும் பாடசாலை மாணவர்களும் இணைந்து முன்னெடுத்திருந்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்
இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது புதிய ஆசிரியர்களை நியமித்து தாருங்கள்,புவியியல்,கணிதம்,மற்றும் விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்களை பெற்றுத்தாருங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தியிருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
