வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருநாள்(Video)
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Erimalai
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருநாள் திருப்பலி நேற்று(22.06.2023) ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி ஒப்புக்கொடுப்பு
குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் கலந்துகொண்டதுடன் ஏராளமான
பக்தர்களும் பெருவிழாவில் பங்குகொண்டு சிறப்பித்திருந்தனர்.
ஆலய குருமுதல்வரின் அழைப்பின் பேரில் வருகை தந்த இராணு அதிகாரிகளும் பெருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |












புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 11 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US