8 நாட்களுக்குப் பின் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்!

Red Cross Earthquake Venezuela
By Kamal Jul 02, 2026 05:04 PM GMT
Report

வெனிசுலாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு 8 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஒன்பது மாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நபர், லா குவைரா பகுதியில் உள்ள வணிக வளாக வாகன நிறுத்தத்தின் 29 அடி ஆழ இடிபாடுகளுக்குள் புதையுண்டிருந்தார்.

11 வயது சிறுவனால் ஏற்பட்ட கோர விபத்து: 8 தேரர்கள் உயிரிழப்பு -13 பேர் படுகாயம்

11 வயது சிறுவனால் ஏற்பட்ட கோர விபத்து: 8 தேரர்கள் உயிரிழப்பு -13 பேர் படுகாயம்

சர்வதேச மீட்புக் குழுவினர் 

உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புக் குழுவினர் இணைந்து பல நாட்கள் மேற்கொண்ட மிக நுணுக்கமான மற்றும் ஆபத்தான தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அவர் வெற்றிகரமாக வெளியே கொண்டுவரப்பட்டார்.

அவரைக் மீட்பதற்கு மட்டும் தொடர்ந்து 70 மணித்தியாலங்கள் தீவிரமாகப் போராட வேண்டியிருந்ததாக சிலி நாட்டின் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட ஹெர்னான் கில், தற்போது நல்ல உடல் நிலையில் உள்ளதாக மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

8 நாட்களுக்குப் பின் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்! | Venezuela Earthquake Survivor Rescued Intl Hnk

அம்புலன்சில் அவரை ஏற்றிய போது அவர் முற்றிலும் சீரான உடல்நிலையுடன் இருந்தார். பயணம் முழுவதும் அவர் முழு விழிப்புணர்வுடனும், நிதானத்துடனும், மீட்புக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கிய வண்ணமும் இருந்தார்.

அவரது உடலின் முக்கிய இயக்கக் குறிகாட்டிகள் அனைத்தும் இயல்பாகக் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பின் அவர் இறந்துவிட்டதாகக் கருதி மிகுந்த சோகத்தில் நாட்களைக் கழித்தேன்.

ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்ததும் என் வாழ்வில் பெரும் ஒளி பிறந்தது என கில்லின் மனைவி குஸ்விமார் கோன்சலஸ் தெரிவித்துள்ளார். அவர் ஒரு ஹீரோவைப் போலத் தாக்குப்பிடித்துள்ளார்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பாதயாத்திரையாக கடந்து வரும் சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு.!

பாதயாத்திரையாக கடந்து வரும் சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு.!

செஞ்சிலுவைச் சங்கம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை வணிக வளாக இடிபாடுகளுக்குள் மனித நடமாட்டம் இருப்பதை கோஸ்டாரிகா செஞ்சிலுவைச் சங்கம் முதலில் கண்டறிந்தது. சோனார் ரேடார் மற்றும் ஒலி கண்டறியும் கருவிகள் மூலம் நபர் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

புதன்கிழமை அன்று இடிபாடுகளுக்குள் செலுத்தப்பட்ட தேடல் கேமரா மூலம் கில்லின் விரல்கள் அசைவது கண்டறியப்பட்டது.

மீட்புக் குழுவினர் ஒரு குழாய் மற்றும் ஊசி மூலம் இடிபாடுகளுக்குள் இருந்த கில்லிற்கு தண்ணீர், உணவு மற்றும் எலக்ட்ரோலைட் திரவங்களை வழங்கி, அவருடன் தொடர்ந்து உரையாடி வந்தனர்.

8 நாட்களுக்குப் பின் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்! | Venezuela Earthquake Survivor Rescued Intl Hnk

"பாறைகள் அழுத்துவதால் அசௌகரியமாக உள்ளது, மற்றபடி காயங்கள் எதுவும் இல்லை" என கில் மீட்பாளர்களிடம் பேசியுள்ளார். வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் இந்த மீட்புப் பணியைப் பாராட்டியுள்ளார்.

இந்த இரட்டை நிலநடுக்கம் காரணமாக இதுவரை குறைந்தது 2,295 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், உண்மையான மரணங்களின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

அம்பாறையில் இடம்பெற்ற 6 மனித படுகொலைகள்!இனிய பாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அம்பாறையில் இடம்பெற்ற 6 மனித படுகொலைகள்!இனிய பாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14

மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US