யாழ்ப்பாணத்தில் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படும் ஊர்திவழி போராட்டம் (Video)
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊர்திவழி போராட்டம்
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் மூன்றாவது நாளாக இன்று (12) இந்த ஊர்திவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
தேங்காய் உடைத்தல்
வல்லை முனியப்பர் கோவில் முன்பாக தேங்காய் உடைத்து ஊர்திவழிப் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த ஊர்திவழி போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும்
முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
