முல்லைத்தீவில் மின்கம்பத்தினை உடைத்து தள்ளிய வாகனம்: மின்சாரம் துண்டிப்பு
Accident
Mullaitivu
Current
By Independent Writer
முல்லைத்தீவு - கொக்குளயர் முதன்மை வீதியில் சிலாவத்தை பகுதியில் மின்சார சபைக்குச் சொந்தமான உயர் அழுத்த மின் கடத்தி செல்லும் மின்கம்பம் ஒன்றின் மீது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மின்கம்பம் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
இதனால் சிலாவத்தை கிராமத்திற்கான மின்சாரம் இன்று(09) அதிகாலை தொடக்கம் மாலை 3.00 மணிவரை துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பத்தினை சீர்செய்யும் நடவடிக்கையில் மின்சார சபையினர்
ஈடுபட்டுள்ளார்கள்.


Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US