இலங்கையில் வாகன விலை அதிகரிப்பு தொடர்பில் மக்களுக்கு அவசர அறிவிப்பு
Vijitha Herath
Department of Motor Vehicles
vehicle imports sri lanka
By Mayuri
வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய மேலதிக வரி விதிப்புக்கமைய மே 16ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் கடன் பத்திரம் திறக்கப்பட்ட வாகனங்களின் விலைகளை எக்காரணத்துக்காகவும் அதிகரிக்க முடியாது.
மோசடி
அத்துடன் புதிய மேலதிக வரியை அடிப்படையாகக் கொண்டு சில இறக்குமதியாளர்கள் விலைகளை அதிகரிப்பது மோசடியானது.
இது குறித்து மக்கள் தெளிவுடன் இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US