மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 4 ஆயிரம் வாகனங்கள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள மறுப்பு

Sri Lanka Government vehicle imports sri lanka Anil Jayantha Fernando
By Aanadhi May 22, 2026 05:16 AM GMT
Report

வாகன இறக்குமதி தொடர்பில் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதற்கு முதல்நாள் மோசடியான முறையில் நான்காயிரம் வாகன இறக்குமதிக்கான கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க இறக்குமதி வரியில் 50% புதிய கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதற்கு முந்தைய நாளான மே 15 அன்று 4000 கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர்  அனில் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உடனடி  விசாரணை

நேற்று (21)நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வர்த்தமானி அறிவித்தலில் இருந்து அதாவது மே 18ஆம் தேதி முதல் 9429 கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 4 ஆயிரம் வாகனங்கள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள மறுப்பு | Vehicle Imports Sri Lanka

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி வரியில் 50% புதிய கூடுதல் கட்டணத்தை விதிக்க நிதி அமைச்சு சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. இது மே 16 முதல் 03 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

மே 15 அன்று அல்லது அதற்கு முன் கடன் பத்திரங்கள் திறக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த 50% கூடுதல் கட்டணம் பொருந்தாது. அதன்படி, தற்போதுள்ள 30% சுங்க இறக்குமதி வரியுடன் 50% புதிய கூடுதல் கட்டணம் சேர்க்கப்படும். அதன்மூலம் வாகனங்களின் விலை 15% அதிகரிக்கிறது.

இந்த வரி திருத்தத்திற்கு முன்னர், சில வாகன இறக்குமதியாளர்கள் சுமார் 4000 கடன் பத்திரங்களை திறந்து வைத்துள்ளதுடன், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க குற்றம் சுமத்தியிருந்தார்.

மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 4 ஆயிரம் வாகனங்கள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள மறுப்பு | Vehicle Imports Sri Lanka

இது தொடர்பான தகவல்களை உடனடியாக விசாரணை செய்யுமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் வர்த்தமானி வெளியிடப்படுவதற்கு முன்னர் மே 15 ஆம் திகதி வாகன இறக்குமதிக்காக 1782 கடன் பத்திரங்கள் மாத்திரமே திறக்கப்பட்டதாக நிதி அமைச்சு கூறுகிறது.

மேலும், மே 18 அன்று 9429 கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர்  அனில் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கவனமாக இருங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர சிவப்பு எச்சரிக்கை

கவனமாக இருங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர சிவப்பு எச்சரிக்கை

அநுரவின் காரை மறித்தது யார்..! கொதிநிலையில் இலங்கை அரசியல்

அநுரவின் காரை மறித்தது யார்..! கொதிநிலையில் இலங்கை அரசியல்

6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US