ராஜாங்க அமைச்சர் அருந்திக பெரனாண்டோ பயணித்த வாகனம் விபத்து - மூன்று பேர் காயம்
state-minister-arundhika-fernando-s-
By Independent Writer
ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் சிலாபம் - ஆனமடுவ பகுதியிலுள்ள வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
வாகனம் வீதியை விட்டு விலகி, மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து காரணமாக வாகனத்தின் சாரதி உட்பட அதில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சம்பவத்தில் ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US