முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் வீதியில் விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம்
Mullaitivu
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Keethan
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(26.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று சாரதியின் நித்திரை தூக்கத்தால் வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி காயங்களுடன் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US