அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்!
அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
விலைப்பட்டியல்
அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் அங்கீகரித்து வெளியிட்டுள்ளது.
27 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் புறக்கோட்டை பொது சந்தை உள்ளிட்ட பிரதான சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, நேற்றைய புறக்கோட்டை சந்தை நிலவரப்படி
1 கிலோகிராம் கீரி சம்பா ரூபா 240 - 300 ரூபாவாகவும்,
1 கிலோகிராம் சின்ன வெங்காயம் ரூபா 150 - 200 ரூபாவாகவும்,
1 கிலோகிராம் வெள்ளை சீனி ரூபா 240 - 242 ரூபாவாகவும்,
1 கிலோகிராம் கோதுமை மா ரூபா 140 - 150 ரூபாவாகவும்,
இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பொன்னி சம்பா ரூபா 275 - 280 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.








கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan