தொல்பொருள் என்ற போர்வையில் சூறையாடப்படும் தமிழர் வரலாறு
தமிழர்களின் வரலாற்று இடங்கள் தொல்பொருள் என்ற போர்வையில் சூறையாடப்பட்டுவருவதாக கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மட்டு.ஊடகய அமையத்தில் நேற்று(17.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.
ஒன்றியத்தின் வேண்டுகோள்
தமிழர்களின் பாரம்பரிய தலங்களை பாதுகாப்பதற்கு முன்வரவேண்டும் என்பதுடன் அதற்கு உறுதுணையாக கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஆதரவாக இருக்கும் எனவும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதன் குருக்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிவராத்திரி தினத்தன்று(08) கைதுசெய்யப்பட்ட வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய குருக்கள் உட்பட அனைவரையும் விடுதலைசெய்ய ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும் என இந்துக்குருமார் ஒன்றியம் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam