தமிழர்களை அடிமைத்தனமாக அரசாங்கம் வைத்திருக்கின்றது: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டனம்

Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Thileepan Mar 14, 2024 05:43 AM GMT
Report

வெடுக்குநாறி ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் அடாவடிக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று(13.03.2024) இடம்பெற்றது.

பொதுக்கூட்டம் நிறைவில் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கூறிப்பிட்டவாறு கூறியுள்ளார்,

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

மரணச்சான்றிதழுக்கான பதிவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகத்தின் ஊடாக உறவுகளை அங்கு அழைத்து அவர்களுக்கான மரணச்சான்றிதழுக்கான பதிவுகளை மேற்கொள்ளுகின்றனர்.


அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சான்றிதழும் எமக்கு வேண்டாம் எனவும் தெரிவித்து வருகின்றோம். ஆனால் காணாமல் போனவர்களிற்கான அலுவலகத்தினர் உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கட்டாயம் பதிவு செய்யுங்கள். பதிவு செய்யப்பட்டால் மாத்திரமே நீங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பதிவு இருக்கும்.

தமிழர்களை அடிமைத்தனமாக அரசாங்கம் வைத்திருக்கின்றது: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டனம் | Vedukkunari Kovil Issue

இல்லாவிடில் பதிவு இருக்காது எனவும் முச்சக்கரவண்டிக்கு நாங்கள் பணம் தருகின்றோம் வாருங்கள் என கட்டாயப்படுத்துகின்றனர்.

இவ்வாறு மிகக்கேவலமான செயற்பாட்டினை தான் காணாமல் போனவர்களிற்கான அலுவலகத்தினர் செய்து வருகின்றனர். எனவே காணாமல் போனவர்களிற்கான அலுவலகத்தினை நாம் ஆரம்ப கட்டத்திலேயே முற்றும் முழுதாக மறுத்திருந்தோம். அவர்கள் மக்களை ஏமாற்றி பொய்களை கூறி அவர்களிடம் பதிவுகளை மேற்கொள்கின்றனர்.

தெற்கில் இன்று அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

தெற்கில் இன்று அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

சர்வதேச நீதி

எனவே சர்வதேச நாடுகள் இதற்கு அணுசரனை வழங்காது எமக்கான சர்வதேச நீதியினை பெற்றுத்தர வேண்டும். தமிழ் மக்கள் அறவழியில் போராடுகின்ற ஒவ்வொரு போராட்டங்களையும் நசுக்குகின்ற முகமாக தடையுத்தரவுகளை விதித்து மிகவும் சட்டவிரோதமான கைதுகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது இடம்பெறுவதை பார்க்கின்ற போது உண்மையாகவே அவர்கள் செய்யாத குற்றத்திற்கு குற்றங்கள் செய்ததாக எழுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் ஆயர்படுத்துகின்றனர்.

தமிழர்களை அடிமைத்தனமாக அரசாங்கம் வைத்திருக்கின்றது: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டனம் | Vedukkunari Kovil Issue

நான் கூட பொலிஸ் உத்தியோகத்தருக்கு அடிக்கவே இல்லை. பொலிஸ் உத்தியோகத்தர் எனது கையை உடைக்க முற்பட்ட சமயத்தில் பொலிஸாரை தள்ளிவிட்டேன் தவிர அவர்களை அடிக்கவில்லை.

ஆனால், பொலிஸார் எழுதியுள்ளனர் நான் பொலிஸாருக்கு அடித்ததாக அப்படியான பொய் குற்றச்சாட்டுக்களை மேற்கொள்கின்றனர்.

எட்டு நாட்கள் நான் சிறையில் இருந்தேன் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன. எனது கையடக்க தொலைபேசியினை விசாரணைக்கு உட்படுத்தவதாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

வெடுக்குநாறி ஆலயத்தில் சிவராத்திரிக்கு வழிபாட உரிமையில்லை என்றால் பாதுகாப்பு பிரிவினர் அவர்களை அடாவடியாக தாக்கி சாப்பாத்து கால்களுடன் ஆலயத்தினுள் சென்று அபிசேக பொருட்களை கால்களால் தட்டுகின்ற அடாவடி செயற்பாடு இங்கு இடம்பெறுகின்றது.

அதுமட்டுமின்றி 8 பேரை குற்றமின்றி கைது செய்துள்ளனர். எமது குரல்கள் ஒங்காத வண்ணம் தமிழர்களை அடிமைத்தனமாக வைத்திருக்கின்றனர். இவற்றுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.’’  என்றார்.

சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US