வவுனியா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனாத் தொற்று!
Vavuniya
By Independent Writer
வவுனியா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் மேலும் 16 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஒருவருக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்ட ஏனையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் இன்று புதன்கிழமை வெளியாகியிருந்தன.
இதனடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு நாளை வியாழக்கிழமை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US