வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மூடல்
Vavuniya
Crime
Law and Order
By Thileepan
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று (11) சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் இன்று (11) குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார சீர்கேடு
இதனையடுத்து, சுகாதார சீர்கேட்டுடன் குறித்த உணவகம் இயங்கியதாகவும் தெரிவித்து வவுனியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்ற உத்தரவுக்கமைய மூடப்பட்டது.
அத்தோடு, இன்றைய தினத்தில் இருந்து (11.11) எதிர்வரும் 25 ஆம் திகதி வரை குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலுக்கமைய திருத்த வேவைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.





Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US