சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் பரிதாப மரணம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By தமிழ்குரல் Apr 09, 2026 04:21 AM GMT
தமிழ்குரல்

தமிழ்குரல்

in குற்றம்
Report

வவுனியா - செக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(08.04.2026) இரவு இடம்பெற்றுள்ளது. 

கத்திக் குத்துக்கு இலக்கான  பெண் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பெற்றோரை காப்பாற்ற முயன்ற மகள் பரிதாபமாக மரணம்

பெற்றோரை காப்பாற்ற முயன்ற மகள் பரிதாபமாக மரணம்

மேலதிக விசாரணை 

செக்கடிப்புளவில் வசித்து வந்த பவளரத்தினம் செல்வமலர் வயது 56 என்ற பெண்ணே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் பரிதாப மரணம் | Vavuniya Murder Case

மதுபோதையில் இருந்த சகோதரனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,  தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை மீட்டு அங்கிருந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

தாக்குதல்தாரியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன்,  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் பரிதாப மரணம் | Vavuniya Murder Case

சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் பரிதாப மரணம் | Vavuniya Murder Case

சர்வதேச இலக்கிய உலகில் மைல்கல்லை எட்டிய இலங்கைத் தமிழர்

சர்வதேச இலக்கிய உலகில் மைல்கல்லை எட்டிய இலங்கைத் தமிழர்

பெற்றோரை காப்பாற்ற முயன்ற மகள் பரிதாபமாக மரணம்

பெற்றோரை காப்பாற்ற முயன்ற மகள் பரிதாபமாக மரணம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US