வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கோவிட் தொற்று உறுதி
corona virus
vavuniya
pcr
thonigal
By Thileepan
வவுனியா - தோணிக்கல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா - தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வெளிநாடு செல்வதற்காகச் சுகாதார பரிசோதகர்களின் மூலம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (15.04) மாலை வெளியாகிய நிலையில், குறித்த குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர்களை கோவிட் தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கும்,
அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர்
நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US