வவுனியா மாநகர மேயர் பதவி நீக்கம் குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்வி.. சபையில் தொடரும் சர்ச்சைகள்

Tamils Vavuniya Sri Lankan Peoples
By Thileepan Jun 27, 2026 03:25 PM GMT
Report

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறா என வவுனியா மாநகரசபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ்.கிருஸ்ணதாஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாநகரசபை மேயர் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது, "இன்றைய நாட்களில், வவுனியாவில் பேசுபொருளாக இருக்கும் மாநகரசபை முதல்வரின் பதவி நீக்கம் பற்றிய விடயம் தான்.

இந்த விடயத்தில் ஆளுநர் மீது பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தங்களது தவறுகளை மறைப்பதற்கும், ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கும் இவ்வாறான செயற்பாடுகளை செய்வது வழமை தானே. ஆனால், ஆளுநரினால் இவ்வாறானதொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது ஒன்றும் புதியதல்ல.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டில் வேறு இடங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மாத்தளை மாநகரசபை முதல்வரும் இவ்வாறானதொரு விசாரணையின் பின்னர் மத்திய மாகாண ஆளுநரினால் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி: அவுஸ்திரேலிய நபர் ஒருவர் கைது

சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி: அவுஸ்திரேலிய நபர் ஒருவர் கைது

சரியான விசாரணை 

அதே போல் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஒருவரும் எமது வடமாகாண முன்னால் ஆளுநர் சாள்ஸ் பதவி நீக்கப்பட்டுள்ளார். அவ்வாறாயின் ஏனைய இடங்களில் அதிகாரம் இல்லாமலா அந்த ஆளுநர்களினால் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது?

வவுனியா மாநகர மேயர் பதவி நீக்கம் குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்வி.. சபையில் தொடரும் சர்ச்சைகள் | Vavuniya City Mayor Controversies Continue Council

இது போதாததற்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவினால் வல்வெட்டித்துறை நகரசபையே கலைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இல்லாதவிடத்து ஆளுநருக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் ஐயா எந்த அரசாங்கத்திற்கு சார்பானவர்? முதலில் சட்டத்தை அறிந்து கொள்ளுங்கள். அதே போலதான் வவுனியா மாநகரசபை விடயத்திலும், ஓய்வு பெற்ற நீதிபதியினால் ஆதாரங்கள் எல்லாம் ஆராய்ந்து கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு சரியான விசாரணை நடாத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பித்த பின்னரும் கடந்த மூன்று மாதங்களாக சகல விடயங்களும் சரிபார்க்கப்படு ஆளுநரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சும்மா வெறுமனே தங்களது தவறுகளை, குற்றங்களை, மறைப்பதற்காகவும் மக்களிடத்தில் தங்களை உத்தமர்களாகக் காட்டிக் கொள்ளவும் பொய்ப் பிரச்சாரங்களையும், ஆளுநர் மீது விமர்சனங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்படி என்றால் யார் வேண்டுமானாலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடலாமா? இவ்வாறானவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது தவறா? முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் ஏன் இத்தனை பேர் இந்த ஊழல்வாதிகளுக்கு வக்காளத்து வாங்குகின்றார்கள் என்பது தான் புரியவில்லை.

சில சமூக வலைத்தளங்களில் கூட இது தொடர்பான செய்திகள் எடிட் செய்யப்பட்டு உண்மைகள் மறைக்கப்பட்டு ஊழல்வாதிகளுக்கு சார்பாகவே செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறன. 

வேதனையான விடயம் என்னவென்றால் பலர் உண்மை தெரியாமலே இந்த பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாருகின்றார்கள் என்பது தான். இதில் யாரோ ஒருவரின் கருத்தைப் பார்த்தேன் அதில் அவர் சொல்கின்றார் ஓய்வு பெற்ற நீதிபதிக்கு வயது போய் விட்டதாம். எனவே அவரின் அறிக்கை சரியானதில்லையாம். எவ்வளவு கோமாளித்தனமாக இருக்கின்றது. என்னவென்று சொல்வது இவர்களை உண்மைகள் ஒருபோதும் உறங்காது” என அவர் அதில் தெரிவித்துள்ளார். 

51,000 பேரை மீட்க போராடி வரும் வெனிசுலா.. 920 உயிர்களை பறித்த பேரனர்த்தங்கள்

51,000 பேரை மீட்க போராடி வரும் வெனிசுலா.. 920 உயிர்களை பறித்த பேரனர்த்தங்கள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US