வவுனியா விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த கமத்தொழில் அமைச்சர் (Photos)
Advanced Agri Farmers Mission
Vavuniya
By Shan
வவுனியா- ஒமந்தைக்கு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இப் பயணம் நேற்று இடம்பெற்றது.
விவசாயிகளின் பிரச்சினைகள்

இதன்போது அப்பகுதியில் பயிரிடப்பட்ட மிளகாய் செடிகளை பார்வையிட்டதுடன், அப்பகுதி விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
பலர் பங்கேற்பு

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே. கே. மஸ்தான், வன்னி
நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், விவசாயிகள்
அரசியல் பிரமுகர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், கமக்கார
அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கொண்டிருந்தனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US