தேசிய மட்ட நடனப் போட்டியில் யாழ். வட்டுக்கோட்டை இந்து கல்லூரி முதலிடம் (Photos)
Ministry of Education
Jaffna
Sri Lankan Schools
Education
By Kajinthan
தேசிய மட்ட நடனப் போட்டியில் யாழ். வட்டுக்கோட்டை இந்து கல்லூரி முதலிடம் இடத்தைப் பெற்றுள்ளது.
சிரேஷ்ட பிரிவில் குழு ஒன்று பெண்களுக்கான தேயிலை கொழுந்து நடனத்தில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
பரத நாட்டியப் போட்டி
குறித்த போட்டியில் 1001 க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பரத நாட்டியப் போட்டியிலேயே வட்டுக்கோட்டை இந்து கல்லூரி இச் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் அந்த மாணவர்கள், அம்மாணவர்களை வழிப்படுத்தி பல வகையிலும் ஊக்கமளித்து துணை புரிந்த ஆசிரியர்கள், பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலைச் சமுகத்தினர் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பலரும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US