PAID







பிரித்தானியாவில் உள்ள வோல்த்ஶ்ரீ கற்பகவினாயகர் ஆலய 25 வருட வசந்த நவராத்திரி விழா
Tamils
United Kingdom
Hinduism
By Sajithra
பிரித்தானியாவில் உள்ள வோல்த்ஶ்ரீ கற்பகவினாயகர் ஆலய 25 வருட வசந்த நவராத்திரி விழாவும் சந்திர ரத உற்சவமும் இடம்பெறவுள்ளது.
மின்சார அலங்காரங்கள்
இந்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகி, 26ஆம் திகதி, மாலை 7 மணி முதல் ஶ்ரீ ராஜராஜேஷ்வரி அம்பாள் மின் அலங்காரங்களுடன் பெட்ஃபோர்ட் சாலை, ப்ரோம்ப்லி சாலை வழியாக வீதி உலா வரும் காட்சி நடைபெறும்.

இது 25ஆம் திகதி சப்பறத்திருவிழா, மற்றும் 26ஆம் திகதி சித்திர தேர்த்திருவிழாவில் பாலமுருகன், செந்தில் குழுவினரின் நாதஷ்வர தவில் இசை கச்சேரி இடம்பெறும்.
இந்நிகழ்வுகளுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள், வோல்த்தம்ஷ்ரோ ஶ்ரீ கற்பகவினாயகர் ஆலய நிர்வாகத்தினர்.
இலங்கை வரலாற்றில் மிக அதிக சதவீதத்தில் உயர்ந்த எரிபொருள் விலை : 90 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில் இல்லை







Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US