இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வான் பபுல் உடன்படிக்கை
Van Bubble Agreement between India and Sri Lanka
By Independent Writer
இந்தியாவும், இலங்கையும் வான் பபுல் உடன்பாடு ஒன்றை இறுதி செய்துள்ளதாக இந்திய பொது வானூர்தித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த உடன்படிக்கையின் கீழ் தகுதியுள்ள பயணிகள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் விரைவில் பயணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று இந்திய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையின் படி இரண்டு நாடுகளுக்கும் இடையில் விசேட விமானங்கள் கடும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் சேவைகளை நடத்தவுள்ளன.
ஏற்கனவே இது தொடர்பான ஆரம்ப பேச்சுக்கள் இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தமிழ் கத்தோலிக்க திருஅவையும் பாப்பரசர் லியோவின் புவிசார் அரசியல் பணிகளும் 14 நிமிடங்கள் முன்
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US