இலங்கையின் கறுப்பு சந்தையில் டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
கறுப்பு சந்தையில் டொலர் பெறுமதியில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கறுப்புச் சந்தைகளில் கடந்த சில தினங்களாக அமெரிக்க டொலர் ஒன்றிற்கு செலுத்தப்பட்ட தொகை 270 ரூபாவாக இருந்ததாக பரிமாற்ற தரகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை, வெள்ளவத்தை, காலி, பெந்தோட்டை மற்றும் பேருவளை ஆகிய கறுப்புச் சந்தைகளில் இதே விலை பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக நாளாந்த அடிப்படையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும் இன்றையதினம் டொலரின் பெறுமதியில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam
