இலங்கைத் தமிழர்களுக்கு கவிப்பேரரசு வழங்கிய அன்பளிப்பு
கவிப்பேரரசை அவரது இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சுவிஸ் தமிழ் எழுத்தாளர் கல்லாறு சதீசுடன் சென்று சந்தித்த வேளை கோட்டைக்கல்லாறு நூலகத்துக்கான புத்தகங்களின் தேவை வலியுறுத்தப்படது.
அதனை கருத்தில் கொண்ட அவர் தான் எழுதிய நூல்களின் தொகுதியை கிழக்கு ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.
குறித்த சந்திப்பில் இலங்கை தமிழர்களுக்காக கவிப்பேரரசு வைரமுத்து தான் எழுதிய ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள கோட்டைக்கல்லாறு பகுதியில் இயங்கும் நூலகத்துக்கே வைரமுத்து இந்த நூல்களை வழங்கியுள்ளார்.
ஆளுநர் வலியுருத்து
கவிப்பேரரசை அவரது இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சென்று சந்தித்த வேளை கோட்டைக்கல்லாறு நூலகத்துக்கான புத்தகங்களின் தேவையைக் வலியுறுத்தியுள்ளார்.
அதனை கருத்தில் கொண்ட அவர் தான் எழுதிய நூல்களின் தொகுதியை கிழக்கு ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.
இறுதியாகக் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட மகாகவிதை உட்படக் வைரமுத்து 39 நூல்களை எழுதியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
