வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளரின் முக்கிய அறிவிப்புக்கள்..!
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை ஏல்லைக்குள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோர் சபையின் முன் அனுமதிபெற்று மேற்கொள்ளுமாறு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை ஏல்லைக்குள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோர் சபையின் முன் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு சபை அனுமதிக்கும் இடத்தை தாண்டி அவர்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கட்டுமானத்தை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam