2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விவகாரம் - இன்று கூடும் நாடாளுமன்றக் குழு
Parliament of Sri Lanka
Ministry of Finance Sri Lanka
Treasury Cyber Theft
By Rukshy
திறைசேரியிலிருந்து வெளித் தரப்பினர் ஒருவரால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விவாதிப்பதற்காக, பொது நிதி மீதான நாடாளுமன்றக் குழு இன்று (28.04.2026) கூடவுள்ளது.
குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா, நிதி அமைச்சகத்தின் செயலாளரைக் குழுவின் முன் அழைப்பதா வேண்டாமா என்பது குறித்துக் கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது இந்தக் கருத்துக்களைத் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் முழு ஆதரவையும்

இச்சம்பவம் தொடர்பாக பொது நிதி மீதான குழு மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அரசாங்கம் தனது முழு ஆதரவையும் வழங்கும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.6 34 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US