இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க படை! பரபரப்பாகும் டெல்லி களத்தில் அஜித் தோவல்..
இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி கடந்த (12) யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த போராட்டத்தின் பின்னர் டெல்லியில் மறைமுக அதிர்வலையொன்று ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தின் பின்னர் மன்னார் பகுதிக்கு சென்ற ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
எனினும் அவரின் கருத்துக்களிலும் பல சவால்களும் சர்ச்சைகளும் உள்ளன. கடற்றொழிலாளர் உரிமை மீறப்படும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதனை யாருக்கும் கொடுக்காது. உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் டெல்லி சென்றிருந்த பிரமர் ஹரிணி கடற்றொழிலாளர் விடயத்தை பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் பேசவில்லை.
இந்தவிடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை! 17 வருடங்களின் பின்னர் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை..
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan