அமெரிக்க பங்குகளில் பாரிய சரிவு! பதிலடி கொடுக்க தயாராகும் பிரித்தானியா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரிகளை அறிவித்ததன் பின்னர், அமெரிக்க பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
நைக், ஐ-போன் மற்றும் அமேசன் போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குங்கள் சரியத் தொடங்கியுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் சீனா, இந்தியா, இலங்கை மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது வரிகளை விதித்துள்ளார்.
துணை ஜனாதிபதி கருத்து
இதற்கு, பதிலடி அளிக்கும் வகையில் பிரித்தானியாவும் அமெரிக்கத் தயாரிப்புகளின் பட்டியலைத் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த வரிக் கொள்கை உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறிருக்க, வரிக் கொள்கையில் பெரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், அமெரிக்கர்களை பொறுமையாக இருக்குமாறு அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே டி வான்ஸ் கூறியுள்ளார்.
அனைத்து விடயங்களும் ஒரே இரவில் சிறப்பாக மாற வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
