தாக்குதலுக்கு எதிரான அழுத்தம்: பாரிய திட்டங்களுடன் இஸ்ரேலுக்குள் நுழைகிறார் பிளிங்கன்

United States of America Israel Gaza
By Dharu Aug 18, 2024 09:00 AM GMT
Report

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

குறித்த விஜயம் இன்று இடம்பெறுவதுடன்,  நாளை அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பிளிங்கனின் விஜயம் அமையப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி

தேர்தல் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி

போர்நிறுத்த பேச்சுவார்த்தை

அவரது பயணத்தின் போது, ​​போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் மற்றும் பரந்த பிராந்திய மோதல்கள் குறித்து விவாதித்த பின்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாக்குதலுக்கு எதிரான அழுத்தம்: பாரிய திட்டங்களுடன் இஸ்ரேலுக்குள் நுழைகிறார் பிளிங்கன் | Us Secretary Anthony Blinken Visit Israel

ஹமாஸால் கடந்த ஆண்டு அக்டோபர் 7திகதி மேற்கொள்ளப்பட்ட  தாக்குதலுக்குப் பிறகு காசா மீதான அதன் தொடர்ச்சியான தாக்குதலை  இஸ்ரேல் நகர்த்துகிறது.

உடனடி போர்நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்தை மீறி இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டது.

உக்ரைனின் கடும் தாக்குதல்: அவசர நிலையை பிரகடனப்படுத்திய ரஷ்யா

உக்ரைனின் கடும் தாக்குதல்: அவசர நிலையை பிரகடனப்படுத்திய ரஷ்யா

இஸ்ரேலிய தாக்குதல்

உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதலில் கிட்டத்தட்ட 40,100 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், மேலும் 92,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு எதிரான அழுத்தம்: பாரிய திட்டங்களுடன் இஸ்ரேலுக்குள் நுழைகிறார் பிளிங்கன் | Us Secretary Anthony Blinken Visit Israel

இஸ்ரேலிய தாக்குதலுக்கு 10 மாதங்களுக்கும் மேலாக, காசாவின் பல பகுதிகள் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து இன்றி முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் பாதுகாப்பு: ஈரானிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை

இஸ்ரேலின் பாதுகாப்பு: ஈரானிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை

ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரை முதலிலேயே குறி வைத்த அதிகாரி

ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரை முதலிலேயே குறி வைத்த அதிகாரி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US