ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கா! திருப்பி அனுப்பப்பட்ட 23 கப்பல்கள்
ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான தனது அறிவிக்கப்பட்ட கடல் முற்றுகையை அமெரிக்கா தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், இந்த முற்றுகையின் ஒரு பகுதியாக USS கான்பெரா (LCS 30) என்ற போர்க்கப்பல் அரபிக்கடலில் சுற்றுவளைப்பில் ஈடுபட்டுள்ளது.
கடல் முற்றுகை
அப்போது 23 கப்பல்கள் திரும்பிச் செல்லுமாறு அமெரிக்கா இட்ட உத்தரவுக்கு இணங்கியுள்ளதாகவும் CENTCOM கூறியுள்ளது.
Littoral combat ship USS Canberra (LCS 30) patrols the Arabian Sea during the U.S. blockade. Since commencement of the blockade, 23 ships have complied with direction from U.S. forces to turn around. American forces are enforcing a maritime blockade against ships entering or… pic.twitter.com/PMIBOoeJXS
— U.S. Central Command (@CENTCOM) April 18, 2026
நாம் தொடர்ந்து தெரிவித்து வருவது போல, தனது துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான முற்றுகையானது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்று ஈரானின் IRGC கூறியுள்ளது.
அதன் விளைவாக, ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்துக்கான தனது கட்டுப்பாடுகளை ஈரான் மீண்டும் விதிக்கிறது.
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan