பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்களை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி.. பொலிஸாரின் தீவிர நடவடிக்கை

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime Drugs Arrest
By Ashik Apr 18, 2026 06:05 AM GMT
Report

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த ரூ. 91 லட்சம் மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அவற்றை கடத்த பயன்படுத்திய வாகனம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன்,  இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை மெரைன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (18.04.2026) புதுமடம் கடற்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அநுர அரசில் தொடரும் குழப்பம்.. மற்றுமொரு அமைச்சரும் பதவி விலகும் சாத்தியம்!

அநுர அரசில் தொடரும் குழப்பம்.. மற்றுமொரு அமைச்சரும் பதவி விலகும் சாத்தியம்!

7 லட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு   

இன்று அதிகாலை, இலங்கைக்கு கடல் வழியாக கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மெரைன் பொலிஸாரும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்களை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி.. பொலிஸாரின் தீவிர நடவடிக்கை | Cigarettes Being Smuggled Into Sri Lanka Recovered

ஒரு வாகனத்தில் இருந்து மூட்டைகளை இறக்கி கடற்கரையில் பதுக்கி வைத்துக் கொண்டிருந்ததை கவனித்த பொலிஸார், சந்தேகநபர்களை பிடிக்க முயன்றனர்.

இதன்போது சிலர் தப்பி ஓடிய நிலையில், ஒருவரை மட்டும் கைது செய்ய முடிந்தது. அங்கிருந்த 35 மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் சிக்கிய நபர்

மேலும் விசாரணையில், இந்த சிகரெட்டுகள் இன்று அதிகாலை படகின் மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்களை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி.. பொலிஸாரின் தீவிர நடவடிக்கை | Cigarettes Being Smuggled Into Sri Lanka Recovered

இதனையடுத்து, புதுமடம் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் (38) என்பவரை கைது செய்த மெரைன் பொலிஸார், சிகரெட்டுகள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு ரூ. 91 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்களை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி.. பொலிஸாரின் தீவிர நடவடிக்கை | Cigarettes Being Smuggled Into Sri Lanka Recovered

நிலக்கரி விநியோகஸ்தரின் 9 பில்லியன் ரூபா முடக்கம்! மக்களுக்குப் பாதிப்பில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி

நிலக்கரி விநியோகஸ்தரின் 9 பில்லியன் ரூபா முடக்கம்! மக்களுக்குப் பாதிப்பில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி

இலங்கையில் பெரும் சோகம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி

இலங்கையில் பெரும் சோகம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி

 

அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US