F-15 அமெரிக்க போர் விமானங்களை தகர்த்த ஈரான்! அதிர்ச்சியில் US இராணுவம்
மூன்றாம் உலகபோர் ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே இருந்தநிலையில் தற்போது மத்திய கிழக்கின் போர் பதற்றங்கள் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.
அமெரிக்க - இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அயதுல்லா அலிகமேனியின் மரணத்திற்கும் பலிவாங்கும் வகையில் ஈரானும் பாரிய தாக்குதலை நடத்தி வருகின்றது.
மூன்று நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இவை மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமன்றி ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கும் இதன் விளைவுகள் ஏற்பட்டு வருகின்றது.
ஈரான் இந்த விடயத்தில் பின்வாங்க போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் F-15 போர் விமானங்களை குவைத் சுட்டு வீழ்த்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
முதலாவது அமெரிக்காவின் விமானதாங்கி கப்பலான USS abraham lincoln ஈரான் ஏவுகணை கொண்டு தாக்கியதாக குறிப்பிட்டது.
11 நடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை அழித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri