முன்னாள் படை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்கா தடை (Video)
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் படை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தின்போது இது தொடர்பான அறிவிப்பை இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கன் வெளியிட்டுள்ளார்.
மனித குலத்திற்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிட்டு நுவி சம்பத் என்று அறியப்படும் கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவத்தின் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகிய இருவருக்கே தமது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்குத் தடை விதிப்பதாக அமெரிக்கா அவிவித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,





இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
