அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் - செய்திகளின் தொகுப்பு
தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu) இலங்கை (Sri Lanka), இந்தியா (India) மற்றும் பங்களாதேஷ் (Bangladesh) ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தெற்காசிய பிராந்தியத்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டொனால்ட் லூ இன்று வெள்ளிக்கிழமை (10.05.2024) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |