இலங்கையின் கடற்படையை வலுப்படுத்தும் அமெரிக்கா: வெளியாகியுள்ள பின்னணி-செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கு அமெரிக்காவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள பி 627 என்ற கண்காணிப்பு கப்பல், இலங்கையை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது.
அமெரிக்க கடலோர காவல்படையினரால், 2021 அக்டோபரில் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட இந்த கப்பல், இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டு, 2022 செப்டெம்பர் 3ஆம் திகதியன்று அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து இலங்கையை நோக்கி புறப்பட்டது.
இந்த கப்பல், இதுவரை பசுபிக் பெருங்கடலில் 41 நாட்களில் சுமார் 7700 கடல் மைல்கள் (14260 கிலோ மீற்றர் ) பயணம் செய்துள்ளது.
இதற்கிடையில், சிங்கப்பூரில் உள்ள சாங்கியில் உள்ள துறைமுகத்துக்கு செல்லும் இந்த கப்பல், எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
