இலங்கையிலிருந்து விடைபெறுகின்றார் அமெரிக்க தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக செயற்பட்டு வரும் அலைனா பி. டெப்லிட்ஸ் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வெளியுறவு அமைச்சகத்தில் சந்தித்து விடைபெற்றுக்கொண்டார்.
இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு உறவின் எதிர்காலம் குறித்து அமைச்சர் பீரிஸ், தூதுவர் டெப்லிட்ஸுடன் கலந்துரையாடினார்.
குறிப்பாக சர்வதேச அரங்குகளில் வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.
அலைனா பி. டெப்லிட்ஸ் 2018ம் ஆண்டு அக்டோபர் 22ம் திகதி இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான தூதராக பதவியேற்றார். அவர் 2015-2018 வரை நேபாளத்திற்கான அமெரிக்க தூதராக பணியாற்றினார்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இலங்கைக்கான அடுத்த தூதராக ஜூலி சுங்கை நியமித்துள்ளார். இந்த நியமனத்திற்கான செனட் சபையின் உறுதிப்பாடு நிலுவையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam