நேர்மையான சர்வகட்சி அரசை உடன் நியமிக்குக! ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Rakesh
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மகாநாயக்க தேரர்கள் அவசர கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளனர்.
மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல், மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுதல் மற்றும் நேர்மையான சர்வகட்சி அரசை உடனடியாக ஸ்தாபித்தல் உள்ளிட்ட 10 விடயங்கள் தொடர்பில் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

எனவே இவற்றினை கருத்திற்கொண்டு நேர்மையான சர்வகட்சி அரசை உடன் நியமிக்குமாறும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு ஆலாசனை வழங்கியுள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US