முல்லைத்தீவில் கணவனால் கைவிடப்பட்ட இளம் தாயின் குமுறல்
முல்லைத்தீவில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் எந்த விதமான உதவிகளும் இன்றி கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தையும் பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டையும் கவனித்துக் கொள்ளும் ஓர் இளம் தாயின் உண்மை கண்ணீர் கதை இது.
மூன்று பிள்ளைகள் காலையில் சாப்பாடு இருக்குமா என்ற ஏக்கத்துடன் தான் தூங்கச் செல்வதாகவும், தொடர்ந்து கூலி வேலை கிடைப்பதில்லை எனவும் கூறும் போது குறித்த பெண்ணின் கண்கள் நீர் ததும்பும் குளமாகிறது.
மூன்று வருடங்களுக்கு முன்னர் கணவன் பிரிந்து சென்றதாகவும், ஒரு சகோதரன் முன்னாள் போராளி என்பதுடன் அவர் எங்கே இருக்கின்றார் என்று கூடத் தெரியவில்லை என அவர் தனது வலியை எமது உறவுப்பாலம் நிகழ்ச்சியில் விவரித்துள்ளார்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் - WhatsApp /Viber +94767776363/+94212030600
இது தொடர்பான கூடுதல் தகவல்கள் காணொளியில்,





கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
