மேல் மாகாண பாடசாலைகள் எதிர்வரும் 15ம் திகதி முதல் மீள ஆரம்பம்
SCHOOL RESTART
By Independent Writer
மேல் மாகாண பாடசாலைகள் எதிர்வரும் 15ம் திகதி மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவை பணிப்பாளரின் அனுமதியுடன் பாடசாலைகளை திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் காணப்படும் 492 பாடசாலைகளில் 412 பாடசாலைகள் எதிர்வரும் 15ம் திகதி திறக்கப்பட உள்ளது.
எஞ்சிய 80 பாடசாலைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை கருத்திற் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US