எகிப்திய பிரமிட்டுகளின் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்
பிரமிட் அவிழ்க்கப்படாத பல முடிச்சுக்களைத் தாங்கிக் கொண்டு நீண்ட காலமாக பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்.உலக அதிசயங்களில் பிரமிட் மிகவும் முக்கியமானது.
பூமியில் சுமார் 200 பிரமிட்டுக்கள் உள்ளன.எகிப்து, மொசபதேமியா, தென்னமெரிக்கா, சூடான், சீனா, நையீரியா, கிரீஸ் என்று பூமியின் பல்வேறு பாகங்களிலும் பிரமிட்டுக்கள் காணப்படவே செய்கின்றன.
எகிப்தில் மாத்திரம் 138 பிரமிட்டுக்கள் உள்ளன.பிரமிட்டுக்களின் தேசம் என்றும் எகிப்தை அழைப்பார்கள்.
எகிப்தில் உள்ள மிகப் பெரிய பிரமிட்டாக கீசா காணப்படுகின்றது.மிகப்பெரிய ஆச்சரியத்தின் அடையாளமாக இந்த கீசா பிரமிட் திகழ்கின்றது.
கீசா பிரமிட் தொடர்பான விரிவான வி்டயங்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் காணலாம்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam